Categories

Woman Care

Woman Care

All collections

Ayursco

Menu

Pomegranate Syrup (Madhulai Syrup) - மாதுளை மணப்பாகு - Almaa

Product details

Madhulai manappagu is a herbal syrup with Pomegranate as prime ingredient. Pomegranate is known for its richness of anti oxidants, vitamin A, C and E along with the minerals iron and calcium.

 It is a cardiac tonic highly recommended in anemia, vomiting , nausea, morning sickness, hair fall and to mitigate the deranged pitha humor.

Madhulai manappagu is beneficial in relieving tiredness, correcting burning sensation of palm and sole. 

Madhulai manappagu helps to increase appetite and checks tastelessness.

 

Method of Use :

Take 1 tsp of mathulai manappagu with milk , Morning and night after food.

 

Uses :

  • It is a cardiac tonic.
  • Helps to increase appetite
  • Beneficial in relieving tiredness.
  • Correcting burning sensation of palm and sole.

 

மாதுளையை முதன்மையாகக் கொண்டுப் பாகு முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த மருந்து மாதுளை மணப்பாகு. 

மாதுளையில் ஆன்டிஆக்சிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ மேலும் இரும்பு சத்து, கால்சியம் சத்து அதிகம் உள்ளது. 

இதயத்தை வலிமை படுத்தக்கூடியது. 

இரத்தச் சோகைக்கு ஏற்றது. 

வாந்தி, குமட்டல், தலைசுற்றல் மற்றும் மசக்கையைப் போக்கக்கூடியது. 

முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தக்கூடியது. 

உடலில் பித்தத்தைச் சமன் செய்யக்கூடியது. 

சோர்வு மற்றும் கை, கால் எரிச்சலைப் போக்கக்கூடியது. 

சுவை(ருசி)யின்மையைப் போக்கிப் பசியைத் தூண்டும் வல்லமை வாய்ந்த மாதுளை மணப்பாகு அனைவருக்கும் ஏற்றது.

 

உபயோகிக்கும் முறை :

ஒரு தேக்கரண்டி எடுத்துக் காலை, மாலை பசும்பாலில் கலந்து உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

 


 

You might like these