Barnyard Millet Rice I குதிரைவாலி அரிசி |
Product details
குதிரைவாலி (அல்லது) புல்லுச்சாமை தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து,
பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ளது.
இது மூதாதையர் காலத்திலிருந்து உணவாகப் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
இதன் அரிசியை வேகவைத்தும், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
தமிழர்களின் உணவில் இப்பயிர் மிக முக்கிய பங்கு வகித்தது.
மருத்துவ பயன்கள்:
*உடலைச் சீராக வைக்க உதவுகிறது.
*சர்க்கரை அளவினைக் குறைக்க வல்லது.
*ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது.